உள்நாடு

பாட்டளிக்கு எதிராக விவசாய அமைச்சர் சிஐடியில் முறைப்பாடு

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்று (09) நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்த கருத்துக்கு எதிராகவே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related posts

SLPP இனது முழு ஆதரவும் ரணிலுக்கு

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று

அலி சப்ரி ரஹீம் MP பிணையில் விடுவிப்பு.