உள்நாடு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 10 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 8 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.

Related posts

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை

editor

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

editor

பிக்கு பல்கலைக்கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில்