சூடான செய்திகள் 1

பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களின் பாதுகாப்புக்கு மேலதிக படையினரை ஈடுபடுத்த பணிப்புரை

(UTV|COLOMBO) பாடசாலைகள், மதஸ்தலங்களின் பாதுகாப்புக்கு மேலதிக படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

நலின் பெர்னாண்டோ இன்று நீதிமன்றில் முன்னிலை

இலங்கை இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும்-(VIDEO)

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!