உள்நாடுபாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு November 28, 2025November 28, 20251 Share0 மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.