உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று(21) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் திறப்பது சாத்தியமற்றது என்றபோதிலும், அதனை ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

அதிகாரத்தை வழங்கினால் சம்பள அதிகரிப்பை வழங்குவோம் – மக்கள் விரும்பினால் ரணில் மீண்டும் வருவார் – ராஜித

editor