சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அனுமதி

(UTV|COLOMBO)-அரசாங்க பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றிற்கு

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை