உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு August 7, 2025August 7, 2025352 Share0 அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமையுடன் (07) நிறைவடைந்தன. மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.