உள்நாடு

பாடசாலைகளில் மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு!

(UTV | கொழும்பு) –  அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன் (16) நிறைவடைகிறது.

இதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை திங்கட்கிழமை (19 ) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி – ரிஷாட் பதியுதீன்

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!