உள்நாடு

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் 40 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக பாடசாலை வேன் சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

டீசல் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றினால் தடை

நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியமாகும்.