உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை

(UTV | கொழும்பு) –   மூன்று வருடங்களுக்கு முன்னர் ELM (e-Learning Management System) முறைமை முன்மொழியப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த ELM முறை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாமையால் அவ்வப்போது பாடசாலைகள் மூடப்படுவதால் பாடசாலை மாணவர்களின் கல்வி பாரியளவில் பாதிக்கப்படுவதாக அரசாங்க ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி – சாரதி கைது

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வசாவிளான் – பலாலி வீதி

editor

UNP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது