சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!

மஹரகம உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிகளுக்கு தற்காலிக பூட்டு