சூடான செய்திகள் 1

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

(UTV|COLOMBO)-பாடசாலை செல்லாத மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றனர்.

பாடசாலை செல்லாத மாணவர்களில் குறைவாக எண்ணிக்கையை கொண்ட மாவட்டம் யாழ்.மாவட்டம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதை கொண்ட பிள்ளைகளில் 3.4 சதவீதமான பிள்ளைகள் ஒருநாளேனும் பாடசாலைக்கு செல்லவில்லை என்று தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

5 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த வயதிற்குட்பட்ட 95 சதவீதமானோர் பாடசாலை கல்வியை தொடர்வதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor

BreakingNews: எரிபொருள் விலை குறைப்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு