உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.

இ.தொ.காவினால் பின்வாங்கிய பதிவாளர் நாயகம்!