விளையாட்டு

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு கொரோனா

(UTV |  லாகூர்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் மட்டும் விளையாடினார்.

இதற்கிடையே நசீம் ஷா நிமோனியா காய்ச்சலால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நசீம் ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

ஆசிய கிண்ணம் : ஆப்கானிஸ்தானுக்கு அபார வெற்றி

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

கோஹ்லிக்கு போட்டியாக பாபர் அசாம்