சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Related posts

கெசெல்வத்தை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்