இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.