உலகம்

பாகிஸ்தானில் சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

(UTV|கொழும்பு)- சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Yuan Wang 5 சீனாவை சென்றடைந்தது

அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு