சூடான செய்திகள் 1

பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

இலங்கைக்கு ஹெரோயின் போதை பொருளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

6 பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டவர்கள் சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்தால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரில் மூன்று நபர்கள் 3 குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டதை அடுத்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28.08.2019 ஆம் திகதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

Related posts

ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

விவாதத்திற்காக வரலாற்றை மறைத்த விமல் ரத்னாயக்கா

editor