உலகம்

பாகிஸ்தானின் தற்கொலைக் தாக்குதல் – 12 பேர் பலி – 21 பேர் காயம்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈரானிய படையினருக்கு ஆயிரம் அதிநவீன ட்ரோன்கள்

editor

சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் காயம்

editor

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது