உள்நாடு

பஸ் கட்டணம் குறைக்கப்படாது

(UTV | கொழும்பு) – டீசல் விலை குறைக்கப்படாத நிலையில் தற்போது பஸ் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை குறைந்ததன் பின்னணியில் பஸ் கட்டணத்தில் எவ்வித குறைப்பும் செய்யப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அநுர

editor

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்