உள்நாடு

பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – 24 கரட் தங்க பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்ந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

Related posts

இலங்கை விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

‘சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை’ – பிரதமர்

விரைவில் சிக்கப்போகும் 40 முன்னாள் எம்.பிக்கள் – விமல் வீரவன்ச வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

editor