உள்நாடுசூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

(UTV |கொவிட் -19 ) – கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை இலங்கையிலுள்ள 3 பல்கலைக்கழகங்களின் இரசாயன ஆய்வு கூடங்களில் ஆரம்பிக்க தயாராகவிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பேராதனை, களணி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்கள் ஊடாக இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் மழையுடனான வானிலை

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவைக்கு

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மஹிந்தவின் பெயர் பரிந்துரை