உள்நாடு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் குறித்த வளாகத்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது – நாம் மக்களை ஏமற்றியதில்லை – சஜித் பிரேமதாச

editor

அரிசி வகைகளுக்கான புதிய விலை

கொழும்பின் இரு பிரதேசங்கள் மறுஅறிவித்தல் வரை முடக்கம்