சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதை குறைத்துக்கொண்டுள்ளமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்