உள்நாடு

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல்

(UTV | கொழும்பு) – நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor

ஸ்ரீலங்கன் விமான சேவை விஷேட அறிவித்தல்

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது