சூடான செய்திகள் 1

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

(UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று முற்பகல் சென்னையிலிருந்து குறித்த விமானம் வருகை தந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ஹிரோசிமா நகருக்கு விஜயம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

ஷானி அபேசேகர CID யில் ஆஜர்