சூடான செய்திகள் 1

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO) – இலங்கை மூன்றாவது பிராந்திய விமான நிலையமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பப் பணிகள் இன்று(05) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளன.

பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான விமான சேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்;

Related posts

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்