உள்நாடு

எம்பிலிபிட்டி நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

(UTV | எம்பிலிபிட்டி ) –  பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பொதுப் பணிப்பாளர்

அமைச்சர் விஜித ஹேரத் தொடர்பில் அமெரிக்க தூதுவர் மனோ கணேசனிடம் கூறியுள்ள முக்கிய தகவல்

editor