உள்நாடு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்

(UTV|பலபிடிய) – பலபிடிய, வெலிவதுகொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இன்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு