தென்மேற்கு பருவமழை வாய்ப்பு தீவிரமாகக் காணப்படுவதால், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.