உள்நாடு

பல பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – திடீர் மின்சார செயலிழப்பு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா எல, கடுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோரை அறிய ‘App’

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்