உள்நாடு

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை காலி, ஹம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, எல்ப்பிட்டிய, படபொல, பத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கல்வி அமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம் [PHOTOS]

இத்தாலியில் இருந்து வந்த சடலம் தொடர்பில் விசாரணை

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே விளக்கமறியலில்

editor