உள்நாடு

பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதில் சிரமம்