உள்நாடுவிளையாட்டு

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரியந்த ஹேரத்திற்கு தங்கப்பதக்கம்

(UTV | கொழும்பு) – டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவை தொடர்ந்து எகிறும் ‘டெல்டா’

ரவி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை

சம்பத் மனம்பேரி தனது செயலாளர் அல்ல என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

editor