உள்நாடு

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

(UTV |  பொலன்னறுவை) – ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள பராக்கிரம வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் பலி – இருவர் கைது

editor

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும் – சஜித்

editor