உள்நாடு

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

(UTV | கிளிநொச்சி) –  கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது.

பரந்தனில் இருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்பு பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

பஸ் கட்டணம் குறைக்கப்படாது

நாட்டில் எகிறும் கொரோனா பலிகள்