உள்நாடு

 பயன்படுத்தாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்!

(UTV | கொழும்பு) –   கொழும்பில் பயன்படுத்தாத காணி உரிமையாளர்களுக்கு அபராதம்!

கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளது.
சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு -செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

வரவுசெலவுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் ரூ. 12 பில்லியன் வருமானம் இந்த நடவடிக்கையின் ஒர் அங்கமாக பெற்றுக் கொல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலின் அரசியல் ஆயுட்காலம் நிறைவு – எம்முடன் கைகோர்க்க வேண்டும் – விமல் வீரவன்ச

editor

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.