உள்நாடுசூடான செய்திகள் 1

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

(UTV|கொழும்பு) – இன்று(28) காலை 6 மணி முதல் விமான பயணிகளைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் அதிகம்!

புதிய அமைச்சரவை பதவியேற்பு

editor

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்