உள்நாடு

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண, ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

கடந்தாண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்று

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

250 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

editor