சூடான செய்திகள் 1

தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் கைது

(UTV|COLOMBO) தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு