சூடான செய்திகள் 1

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா

(UTV|COLOMBO)-பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய கட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டிடத்தை திறந்துவைத்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் – தென்னகோன்

கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டார் – இளைஞன் கைது

editor