உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

(UTV|பப்புவா நியூ கினியா) – பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிச்டெர் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவின் கொக்கோபோவிலிருந்து 122 கிலோ மீற்றர் தொலைவே இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுகத்தினால் உண்டான சேத விபரங்கள் எவையும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சவூதி அரேபியா அதிரடி உத்தரவு

“சீனா ஆபத்துடன் விளையாட முனைகிறது” – ஜோ பைடன்

டெல்லி வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு