உள்நாடு

பத்தல அனல்மின் நிலையம் எரிபொருள் இல்லாமல் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்தல மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் விரைவில் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்