வகைப்படுத்தப்படாத

பதுளையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஆடைகள்!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை பிரதேசத்தினுள் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் மற்றும் டெங்கு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு புதிய வகையான ஆடைகள் வந்துள்ளன.

இதற்கு “டெங்கு ஆடைகள்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டெங்கு நோய் பரவும் நிலையில் உரிய பாதுகாப்புடைய ஆடைகளை அணிந்து மாணவர்கள் பாடசாலைக்கு சமூகளிக்க கல்வி அமைச்சர் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

எனினும் அதனை சில அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

இந்நிலையில், பதுளையில் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சில ஆடைகள் குறித்த படம் எமது செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளது.

Related posts

Rs. 95 million through excise raids in 2019

ஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி

விரைந்து பரவும் காட்டுத்தீ