வகைப்படுத்தப்படாத

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன் கீழ் லுணுவெல தொடக்கம் பிபில வரையிலான பகுதியை புனரமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபார்சின் அடிப்படையில் கையளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Related posts

மலையகத்தில் மோடி

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…