சூடான செய்திகள் 1

பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு

(UTV|COLOMBO) நேற்று(23) இரவு பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றில் அருகில் இருந்த சந்தேகத்திற்குரிய பொதியொன்றில் இருந்து  கைக்குண்டுகள் 13 மீட்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!