உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றதால் ஏற்பட்ட தற்காலிக வெற்றிடத்தை நிரப்ப இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நியமனம், பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரிலும் ஜனாதிபதியின் ஒப்புதலுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் – நிஹால் தல்துவ

editor

தயாசிறி ஜயசேகர எம்.பி எழுதிய கடிதம் சபாநாயகருக்கு பறந்தது

editor