உள்நாடுசூடான செய்திகள் 1

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

(UTVNEWS | COLOMBO) – பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில பிரதம நீதியரசராக முன்தினம் (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் பூரண குணம்

மேலும் நால்வர் அடையாளம் – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்வு

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…