சூடான செய்திகள் 1

பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமனம்

(UTV|COLOMBO) பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ,முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று ஆரம்பம்

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…