உள்நாடுசூடான செய்திகள் 1

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

(UTV | கொழும்பு) –

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜிநாமா செய்துள்ளார்.

இராஜிநாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சு பதவி காலத்தில் மருந்துகளை முறைகேடா இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

ஜனாதிபதி அநுர தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

editor

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

editor